போன வருஷம் ஆடித் தள்ளுபடிக்கு போத்தீஸ் போயிருந்தேன். அப்போ ஒரு டிரவுஸர் (பேன்ட்) எடுக்கறதுக்காக பாத்துக்கிட்டு இருந்தேன். பக்கத்துல ரெண்டு சேல்ஸ்மேன்கள் பேசிக்கொண்டார்கள்...எலே...நீ ரேட்டு ஏத்திப் போட்டியாலே... நான் எத்திப் போட்டுட்டேன்... கஸ்டமர் இருக்க எடத்துல என்னலே இந்த பேச்சு...போலே அங்கிட்டு... இது தான் இவங்களோடு ஆடித் தள்ளுபடி இரகசியம் போல....!
No comments:
Post a Comment